Flash News – Tamil Nadu Government Increases DA to 7 Percent (Tamil Version)

சென்னை : தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை (DA) மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது உள்ள 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசின் நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.