TNPSC – Online Mock Tests for TNPSC, TNUSRB, TNTET Exams – Maths – Test 12
Subject : Maths
No of questions : 10
Marks : 10
Time : 10 marks
TNPSC – Online Mock Tests for TNPSC, TNUSRB, TNTET Exams – Maths – Test 12
Question-summary
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
You have already completed the question before. Hence you can not start it again.
Question is loading…
You must sign in or sign up to start the question.
You have to pass the previous Module’s question in order to start this question
Results
Results
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
-
Question 1 of 10
1. Question
ஆண்டுக்கு 12.50% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்த ஒரு தொகை அதன் மதிப்பில் 50% அதிகமாக ஆக பிடிக்கும் காலம்
CorrectIncorrect -
Question 2 of 10
2. Question
இரண்டு வெவ்வேறு வங்கிகளில் ரூ.2000க்கு 3 ஆண்டுகளில் தனிவட்டிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் ரூ.12.50 எனில் இரு வங்கிகளின் வட்டி வீதங்களுக்கு இடையேயுள்ள வித்தியாசம் காண்க.
CorrectIncorrect -
Question 3 of 10
3. Question
ஒரு அசலானது 5 வருடங்களில் ரூ8400 ஆகவும் 7 வருடங்களில் ரூ9360 ஆகவும் தனிவட்டியில் கிடைக்கிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதம்
CorrectIncorrect -
Question 4 of 10
4. Question
ஒரு அசலானது தனிவட்டியில் ஒரு குறிப்பிட்ட வட்டி வீதத்தில் இரண்டு வருடங்களுக்கு வைக்கப்படுகிறது. வட்டி வீதமானது 3% அதிகரித்தால் ரூ72 அதிகம் கிடைக்கிறது எனில் அசல்?
CorrectIncorrect -
Question 5 of 10
5. Question
ஒரு தொகையானது தனிவட்டி வீதத்தில் 10 ஆண்டுகளில் இருமடங்கானால் அத்தொகை அதே தனிவட்டி வீதத்தில் மும்மடங்காக எடுத்துக் கொள்ளும் காலம் என்ன?
CorrectIncorrect -
Question 6 of 10
6. Question
2 ஆண்டுகளில் 5% வட்டி வீதத்தில் தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசம் ரூ.225 எனில் அசலைக் காண்க.
CorrectIncorrect -
Question 7 of 10
7. Question
ஆண்டுக்கு 6 2/3% தனி வட்டி வீதத்தில் ரூ.6000 கடன் வாங்கினால் 1 வருடம் 6 மாதத்திற்கு எவ்வளவு தொகை திரும்ப கட்டினால் கடன் அடையும்?
CorrectIncorrect -
Question 8 of 10
8. Question
ரூ.800 ஆனது தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ.920 ஆகிறது. அதன் வட்டி வீதம் 3% அதிகரிக்கும் போது அதே அசலானது 3 ஆண்டுகளில் ஆகும் தொகை
CorrectIncorrect -
Question 9 of 10
9. Question
ஒரு தொகையானது இரண்டு ஆண்டுகளுக்கு தனிவட்டி விகிதத்தில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான தனிவட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ரூ.300 அதிகமாக வட்டி கிடைக்குமெனில் சேமிக்கப்படும் தொகை என்ன?
CorrectIncorrect -
Question 10 of 10
10. Question
குறிப்பிட்ட தனி வட்டி வீதத்தில் ரூ.800 ஆனது மூன்றாண்டுகளில் ரூ.956 ஆக உயா்கிறது தனிவட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்கு பின் ரூ.800ன் மதிப்பு, எந்த தொகையாக மாறும்?
CorrectIncorrect